சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் சேகர் பாபுவின் சீரிய அறிவுரையின் கீழ், மேயர் ப்ரியா 4,000 கோடி ரூபாய் பேக்கிஜின் கீழ் மழைநீர் வடிகால் சாக்கடை மூடிகளை கொசு வலை கொண்டு மூட உத்தரவிட்டிருக்கிறார்.
சாக்கடையிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பரவுவதைத் தடுக்க அங்கேயே கொசு வலை அமைத்து விட்டால் அவை எப்படி பரவும் என்ற செம்மத்தியான ஐடியா எல்லாம் விடியல் ஆட்சியினருக்கு மட்டுமே வரும். இவர்கள்தான் தெர்மோகோலை நக்கலடித்தனர்.
#🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚨கற்றது அரசியல் ✌️


