ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மேற்காசியாவில் பாயும் யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக ‘தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது’ என்று இடம் பெற்றுள்ளது. (புகாரி: 7119) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர் முஹம்மது = அவர்கள் [ கூறினார்கள்: மேற்காசியாவில் பாயும் யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்தேணப் வணபும் எடுத்து அறிவிப்பாளர்: உக்பாஇப்னு காலித்ரஹ்) புகாரி 7119 இறைத்தூதர் முஹம்மது = அவர்கள் [ கூறினார்கள்: மேற்காசியாவில் பாயும் யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்தேணப் வணபும் எடுத்து அறிவிப்பாளர்: உக்பாஇப்னு காலித்ரஹ்) புகாரி 7119 - ShareChat