ShareChat
click to see wallet page
search
#பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளுரை எல்லோரிடத்திலும் ஸகல ஜீவராசிகளிடத்திலும் விரோத மனப்பான்மையை விட்டு அன்பும் கருணையும் ஸ்நேகமும் கொண்டு *"நான்" "எனது"* என்னும் மமகார அஹங்காரங்களை அகற்றி சுக துக்கங்களை சமமாக கருதி பொறுமையை கடைபிடித்து, கிடைத்தது போதும் என்ற திருப்தியோடு கூடிய *ஸந்தோஷத்துடன்* மனதினை நன்கு அடக்கி *மனம் புத்தியை* என்னிடமே அர்ப்பணம் செய்வித்து என்னிடமே பக்தி கொண்டவன் யோகியாவான். அவனே எனக்கு *ப்ரியமானவன்* ஆவான். *கிருஷ்ண பரமாத்மா* *கீதை அத்யாயம் 12* *ஸ்லோகம் 13, 14* #ரெங்கா! #renga-vamba! #பகவத் கீதை
பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - 85 Uಹoಕ 85 Uಹoಕ - ShareChat