ShareChat
click to see wallet page
search
நபி இப்ராஹீம் (அலைஹி வஸலாம்) அவர்கள் அல்லாஹ்விடம் "என் இறைவா! எனக்கு நீதிமான்களில் ஒரு குழந்தையைத் தருவாயாக" (رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ) என்று பிரார்த்திக்கிறார்கள். அல்லாஹ் பொறுமையுள்ள ஒரு சிறுவனின் நற்செய்தியை வழங்கினான், அவர் இஸ்மாயீல் (அலை) அவர்கள். அல்குர்ஆன் சூரா அஸ்-சாஃப்ஃபாத் (37:100) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - படடவாப் பூட5 ்5 இறைவனே நீதிமான்களில் "6T60T' ஒருவரை எனக்கு அருள்வாயாக " "ரப்பி ஹப்லீமினா அஸ்ஸாலிஹீன் சூரா அஸ் சாஃப்ஃபாத் 100 வது வசனம் படடவாப் பூட5 ்5 இறைவனே நீதிமான்களில் "6T60T' ஒருவரை எனக்கு அருள்வாயாக " "ரப்பி ஹப்லீமினா அஸ்ஸாலிஹீன் சூரா அஸ் சாஃப்ஃபாத் 100 வது வசனம் - ShareChat