ShareChat
click to see wallet page
search
#📰டிசம்பர் 22 முக்கிய தகவல்🎥
📰டிசம்பர் 22 முக்கிய தகவல்🎥 - 1 ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு. வெளியான புதியதகவல் கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜன 7-ம் தேதியே குடும்ப டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, அட் ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக புதியதகவல் வெளியாகியுள்ளது 1 ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு. வெளியான புதியதகவல் கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜன 7-ம் தேதியே குடும்ப டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, அட் ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக புதியதகவல் வெளியாகியுள்ளது - ShareChat