ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசியிடம், ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.’ என்று கூறினார்கள். அவர் ‘இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு ‘ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்’ என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி புகாரி 6496 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ிமறைைத்தபதஸ்ல்) இ முஹம்மது அவர்கள் கூறினார்கள்: ம்பகத்தன்மை [ பாழ்படுத்தப்பட்டால் a மறுமைநாளை நீ 6TలITuriBBouru ' அரகியதினம் நீநிதப்  நிர்வாகம் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள் அறிவிப்பாளர் அபூஹுரைராருலி) புகாரி 6496 3 ிமறைைத்தபதஸ்ல்) இ முஹம்மது அவர்கள் கூறினார்கள்: ம்பகத்தன்மை [ பாழ்படுத்தப்பட்டால் a மறுமைநாளை நீ 6TలITuriBBouru ' அரகியதினம் நீநிதப்  நிர்வாகம் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள் அறிவிப்பாளர் அபூஹுரைராருலி) புகாரி 6496 3 - ShareChat