ShareChat
click to see wallet page
search
#🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - நிம்மதியான தூக்கம் பெற எளிய வழி நல்ல தூக்கம் ஒரு வரம் அதிக பேருக்கு இரவுதூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மறுநாள் காலையில் எழுந்தவுடன் பதற்றத்துடன் காணப்படுவார்கள். ஒரு சிலர் தூக்க மாத்திரை எடுத்து கொள்வார்கள் இந்த மாதிரி உள்ளவர்களுக்கு இதோ ஒரு எளிய வழி ஒரு ஸ்பூன் கசகசாவை லேசா வறுத்து அம்மியில் வைத்து மைய அரைத்து அதனுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் கலந்து இரவு படுக்கும் குடித்து வந்தால் முன் நிம்மதியானதூக்கம் பெறலாம்தூக்கம் வராதவர்கள் முயன்று பாருங்கள்  செல்வி வாழிகவளமுடன் நிம்மதியான தூக்கம் பெற எளிய வழி நல்ல தூக்கம் ஒரு வரம் அதிக பேருக்கு இரவுதூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மறுநாள் காலையில் எழுந்தவுடன் பதற்றத்துடன் காணப்படுவார்கள். ஒரு சிலர் தூக்க மாத்திரை எடுத்து கொள்வார்கள் இந்த மாதிரி உள்ளவர்களுக்கு இதோ ஒரு எளிய வழி ஒரு ஸ்பூன் கசகசாவை லேசா வறுத்து அம்மியில் வைத்து மைய அரைத்து அதனுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் கலந்து இரவு படுக்கும் குடித்து வந்தால் முன் நிம்மதியானதூக்கம் பெறலாம்தூக்கம் வராதவர்கள் முயன்று பாருங்கள்  செல்வி வாழிகவளமுடன் - ShareChat