இதைச் சொல்வதூ யார்? நாலாம் கிளாஸ்கூட தேர்ச்சி பெற முடியாமல், போலி முதுகலைப் பட்டம் அச்சடித்து வைத்திருக்கும் ஒருவர் பேசுகிறார். கொடுமை...
குஜராத் தண்ணீர் தொட்டி மாதிரியா திறப்பு விழா அன்றே மலேர்னு சாய்ந்து பப்பரப்பான்னு கிடந்துச்சே அது மாதிரியா நல்லா தரத்தை தருவீங்க சங்கி திருட்டு மூடர் கூட்டங்களா.
நீங்க போடுறது தலை முதல் கால் வரை வெளிநாட்டு பொருட்கள் மறந்துட்டாருப்போல
முதலில் தாங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும் பிறகு இதை பற்றி நீங்கள் பேச வேண்டும் ஒன்றிய பிரதமரே...
டாலருக்கு நிகரா இந்திய ரூபாயை கொண்டு வருவேன் என்று சொன்னது யார் அமெரிக்கா காரர்கள் இந்திய விசா வாங்குவதற்கு கீயூ ல நிற்க வேண்டும் என்று சொன்னது யார் டீசல் பெட்ரோல் விலை விண்ணை முட்டுகிறது அதை பாதியாக ஆக்குவேன் என்று சொன்னது யார் 15 லட்சம் ரூபாய் ஒவ்வொரு அக்கவுண்ட்லயும் போடுவேன் என்று சொன்னது யார் இதையெல்லாம் மறந்து பேசுகிறீர்களே சார் வடநாட்டில் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டின் எப்படி விஷத்தை கக்குவது யார் பிரிவினை செய்வது யார் உண்மையை பேசினால் எல்லோருக்கும் கசக்கும்
இந்தியா சர்வதேசங்களுடன் போட்டியிடும் நிலையை 2014 க்கு முன்பே அடைந்து விட்டது. துரதிஷ்டவசமாக மத வெறியர்களிடம் நாடு சிக்குண்டு பின்தங்கி விட்டது. இருந்தாலும் முயற்சியைத் தொடர்கிறோம். அங்குட்டு உங்க ஆட்களையும் திருந்தச் சொல்லுங்க ஜி. #👨மோடி அரசாங்கம்


