ShareChat
click to see wallet page
search
#புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் #தீ பரவட்டும்🔥 #பராசக்தி🔥 #🛕பராசக்தி #🤵 சிவகார்த்திகேயன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - செந்தமிழை காக்க எப்போதும் ஒரு சேனை உண்டு! பராசக்தி தீபரவட்டும் சேனை ஒன்று தேவை! செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை  பெருஞ் சேனை ஒன்று தேவை. திரள்திரளாய்ச் சேர்ந்திடுவீர் புரிவம்  சேவை. நல்ல இந்திதனைத் தமிழரிடம் ஏன் புகுத்த வேண்டும்? இவர் ஏன் புகுத்த வேண்டும்? ம்முயிரில் நஞ்சுதனை எ ஏன்கலக்க வேண்டும்? பைந்தமிழை மாய்ப்பதற்க்கே முளைத்த திங்கே! கொடும் பகை முளைத்ததிங்கே! பகை பாதகரை விட்டுவைத்தால் தமிழர்திறம் எங்கே? சந்தத்தமிழ் மொழியிழந்தால்  தமிழர் நிலை தளரும் நல்ல தமிழர் நிலை தளரும் தமிழர்திறம் காட்டிடுவோம் முழங்கிடுவீர் முரசம் ! ஈபாவேந்தர் பாரதிதாசன் செந்தமிழை காக்க எப்போதும் ஒரு சேனை உண்டு! பராசக்தி தீபரவட்டும் சேனை ஒன்று தேவை! செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை  பெருஞ் சேனை ஒன்று தேவை. திரள்திரளாய்ச் சேர்ந்திடுவீர் புரிவம்  சேவை. நல்ல இந்திதனைத் தமிழரிடம் ஏன் புகுத்த வேண்டும்? இவர் ஏன் புகுத்த வேண்டும்? ம்முயிரில் நஞ்சுதனை எ ஏன்கலக்க வேண்டும்? பைந்தமிழை மாய்ப்பதற்க்கே முளைத்த திங்கே! கொடும் பகை முளைத்ததிங்கே! பகை பாதகரை விட்டுவைத்தால் தமிழர்திறம் எங்கே? சந்தத்தமிழ் மொழியிழந்தால்  தமிழர் நிலை தளரும் நல்ல தமிழர் நிலை தளரும் தமிழர்திறம் காட்டிடுவோம் முழங்கிடுவீர் முரசம் ! ஈபாவேந்தர் பாரதிதாசன் - ShareChat