ShareChat
click to see wallet page
search
#📺ஜனவரி 7 முக்கிய தகவல் 📢 #ஆரோக்கியமான வாழ்வு வாழ நம் உடம்பை பாதுகாப்போம் #விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவு
📺ஜனவரி 7 முக்கிய தகவல் 📢 - எல்லா உணவிலும் உப்பு உஷார்! இந்தியர்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் high BP மூளைத்தாக்கு இதய நோய் வரும்  ஆபத்து அதிகரிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ஸ்நாக்ஸ், கெட்ச் அப், சூப், சீஸ் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, காய்கறி & பிற உணவுகள், அப்பளம் போன்ற பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மிக அதிகமாக சேர்க்கப்படுகின்றது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5-6 கிராம் உப்பு சேர்க்கலாம் கொஞ்சம் குறைக்கலாமே! எல்லா உணவிலும் உப்பு உஷார்! இந்தியர்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் high BP மூளைத்தாக்கு இதய நோய் வரும்  ஆபத்து அதிகரிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ஸ்நாக்ஸ், கெட்ச் அப், சூப், சீஸ் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, காய்கறி & பிற உணவுகள், அப்பளம் போன்ற பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மிக அதிகமாக சேர்க்கப்படுகின்றது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5-6 கிராம் உப்பு சேர்க்கலாம் கொஞ்சம் குறைக்கலாமே! - ShareChat