ShareChat
click to see wallet page
search
#🌎பொது அறிவு எடுவார்ட் மனே (Édouard Manet *23 ஜனவரி 1832*- 30 ஏப்ரல் 1883) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர். நவீன வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்த ஓவியர்களில் இவரும் ஒருவர். இவர் தொடக்க காலத்தில் வரைந்த சிறந்த ஓவியங்கள் Le déjeuner sur l'herbe மற்றும் Olympia ஆகும். இவரது ஓவியங்கள் பெரும் சர்ச்சைக்குரியனவாக அப்போது இருந்தாலும், இளம் ஓவியர்கள் இவரது “இம்பரஷனிஸம்“ போல வரையத் தொடங்கினர். இன்றைக்கு இது வாட்ஷெட் ஓவியங்கள் எனப்படுகின்றன. இதுவே, “மாடர்ன் ஆர்ட்“ எனப்படும் நவீன ஓவியத்திற்கு வித்திட்டது. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
🌎பொது அறிவு - ShareChat