தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, மாணவர்களின் பதிவெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் அனைத்து HM-களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. <>tnschools.gov.in<<>> என்ற தளத்தில் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠


