#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏அயோத்யா ராமர் கோவில் #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 உன்னை கண்களால் வர்ணிக்க கண்கள் காணாது!*
*மொழிகளால் சொல்வதற்கு மூச்சு போதாது!*
*அழகால் காதல் ஆட்சி செய்யும் கண்ணா!*
*அன்பால் எனை ஆழும் நாள் எப்போது மாயவா!*
*கண்ணா உன் திருவடிகள்*
*போற்றி போற்றி ...!!!*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ


