#🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🙏ஓம் முருக சரணம்🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 வெள்ளம்
தானே ஓடும்..
பக்தி வரமோ..
நம்மை சேரும்..
எந்த உறவும்
கை விட்ட போதும் ..
குமரன் அருளே
குடும்பத்தை காக்கும்..
சொந்தம் நட்பு
புறக்கணித்தாலும்
ஏழ்மை வறுமை
அகம் நுழைந்தாலும் ..
பசிப்பிணி நீக்க
ஸ்ரீமுருகனை நாடு..
பந்த பாசம்
விட்டொழித்தேனும்
தன்மானங்கருதாது
சுயத்தொழில் வேலை பார்க்க..
தேவேந்திர தேவதைகள்
வாழ்நலத்துணைக்கு வருவர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏


