ShareChat
click to see wallet page
search
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁மழவிடை ஊர்தியன் மார்பில் நூலினன்_ _🍁தழலொரு கையினில் தாங்கி ஆடுவான்_ _🍁கழனிகள் சூழ்தரு கள்ளில் மேயவன்_ _🍁அழல்நிறத் தரனடி அடையென் நெஞ்சமே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_இளைய எருதை வாகனமாக உடையவன் !! மார்பில் பூணூல் அணிந்தவன் !! ஒரு கையில் தீயை ஏந்தி ஆடுபவன் !! வயல்கள் சூழ்ந்த திருக்கள்ளிலில் உறைகின்ற தீப் போல் செம்மேனி உடைய ஹரனது திருவடியை, என் நெஞ்சே, அடைவாயாக !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
sitham siva mayam - அருள்பீடு கைனாசநடி எ்னதி அருள்பீடு கைனாசநடி எ்னதி - ShareChat