“அல்லாஹ், நபியவர்களுக்கு அருள்புரிகிறான். மலக்குகள் நபியவர்களுக்காக துஆ செய்கின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த நபி மீது ஸலவாத் என்னும் துஆவை கூறுங்கள்!
அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.”
(அல்குர்ஆன் 33:56) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


