ShareChat
click to see wallet page
search
🌹இனிய சிவத்தை வணங்கு மனமே வாழ்வில் தன்நிலை மறந்தாலும் என்நிலை வந்தாலும் சிவத்தை நினைக்க மறக்காதே.. ஓம் நமசிவாய என்ற நீ கூறும் இந்த ஒற்றை வார்த்தை கண் இமை மூடும் காலமே ஆன இந்த ஒரு பிறவிக்கு மட்டும் அல்ல இனி நீ பிறக்க போகும் ஓராயிரம் பிறவிக்கும் சிவம் உனக்கு துணை இருக்கும் கூடவே வழி நடத்தும் என்பதை மறவாதே நாளை நாம் இருக்க மாட்டோம் ஆனால் காலம் இருக்கும். சதா சிவமே காலம் எக்காலத்திலும் ஓருவன் வாழ வழி சேய்யும் மகா மந்திரம் ஓம் நமசிவாய ஒருவனுக்கு மோட்சம் கொடுக்கும் வரை ஓம் நமசிவாய விடாது துணை இருக்கும். இந்த ஜென்மத்தில் நீ ஒரு சிவ லிங்கத்தை தரிசித்து இருந்தாலே ஒன்றை தெரிந்துகொள் மனமே உன்னை இனிய சிவம் பின் தொடர்கிறது இந்த ஜென்மத்தில் என்பதை ..... உனக்கு சிவ லிங்கத்தை தெரியாமல் இருக்கலாம் ஆனால் உந்தன் ஓவ்வோரு ஜென்மத்தையும் சிவ லிங்கம் அறியும். உன்னை அறிய வேண்டுமா....??? உன்னை உனக்கே புரிய வைக்க வேண்டுமா...??? சிவ லிங்கத்தை பிடி சிவத்தை அறி மனமே மயங்கும் நமசிவாய மந்திரத்தில் ... காண்பாய் நம் மனமே ஒரு குருவாகவும் மலரும் அதிசியத்தை 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா #🙏🏼ஓம் நமசிவாய #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 🦜 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:11