ShareChat
click to see wallet page
search
ஒவர் நைட்டில் மாற்றம் டிரம்ப் சொன்ன இந்த வார்த்தையே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கிரீன்லாந்து குறித்து அவர் பேசியிருந்தாலும் போர் இல்லை. வரி இல்லை என அவர் பேசியுள்ளது பாசிட்டிவ் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்தப் பேச்சுக்கு பிறகே சர்வதேச அளவில் பங்குச்சந்தை ஏறியது. தங்கம் விலை சரிந்தது. எனவே, அதை நிலை இந்தியாவில் தொடர்ந்தால் தங்கம் விலை ஓரளவுக்குச் சரியும்! விலை என்ன சென்னையில் நேற்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. காலை ஒரு முறை உயர்ந்த நிலையில், பிற்பகலிலேயே மீண்டும் ஒரு முறை உயர்ந்தது. ஆபரணத் தங்கம் காலையில் 2800 ரூபாய் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.1320 உயர்ந்தது. சென்னையில் நேற்று பிற்பகல் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,15,320க்கு விற்பனையாகிறது. அதேபோல 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.14,415க்கு விற்பனையாகிறது. Gold Rate Today: தங்கம் மார்கெட்டில் அடித்த சுனாமி.. ரூ.15,000 நெருங்கிய ஆபரண தங்கம்! வரலாறு காணாத உச்சம் இன்றைய தினம் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். தங்கம் விலை கடந்து வந்த பாதை 21.01.2026 (பிற்பகல்) - ஒரு சவரன் ரூ.1,15,320 21.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 20.01.2026 (மாலை) - ஒரு சவரன் ரூ.1,11,200 20.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.1,08,880 19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600 18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240 17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240 16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840 15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320 14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240 13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360 12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960 11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200 10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200 09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400 08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200 07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600 06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640 #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠 ## புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை 😱
📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠 - 62 Gold Rate Today: هوفن வார்த்தை. இன்று சொன்ன தடாலடியாக சரிந்த தங்கம் ஓவர் நைட்டில் 6ड़606. மாறிய மார்கெட்! 62 Gold Rate Today: هوفن வார்த்தை. இன்று சொன்ன தடாலடியாக சரிந்த தங்கம் ஓவர் நைட்டில் 6ड़606. மாறிய மார்கெட்! - ShareChat