ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 22.12.2025 திங்கட்கிழமை @56 வார்த்தை தினம் ஒரு தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார் சங்கீதம் 147:11 கர்த்தருடைய பிள்ளைகளேோ அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்து அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து  அவர் சொல்வதின் படி செய்து  தாழ்மையோடு ஸ்தோத்திரத்தோடு அவருடைய கிருபைக்குகாத்திருப்பீர்கள் என்றால் கர்த்தரின் பிரியம் உங்கள் மேல் இருக்கும் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டு உயர்த்த படுவீர்கள் ஒரு நாள் வரும் அப்பொழுது சொல்வீர்கள்  ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது என் உதடுகள் உம்மைத் துதிக்கும்என்று . சொல்லுவீர்கள் தமது கிருபையை நம்மை  விட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செல்லுத்துவோம் 22.12.2025 திங்கட்கிழமை @56 வார்த்தை தினம் ஒரு தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார் சங்கீதம் 147:11 கர்த்தருடைய பிள்ளைகளேோ அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்து அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து  அவர் சொல்வதின் படி செய்து  தாழ்மையோடு ஸ்தோத்திரத்தோடு அவருடைய கிருபைக்குகாத்திருப்பீர்கள் என்றால் கர்த்தரின் பிரியம் உங்கள் மேல் இருக்கும் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டு உயர்த்த படுவீர்கள் ஒரு நாள் வரும் அப்பொழுது சொல்வீர்கள்  ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது என் உதடுகள் உம்மைத் துதிக்கும்என்று . சொல்லுவீர்கள் தமது கிருபையை நம்மை  விட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செல்லுத்துவோம் - ShareChat