ShareChat
click to see wallet page
search
வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும்; அதுவரை சிலவற்றை அவசியம் பொறுத்து கொள்ள வேண்டும்…😔 நீண்டகாலத்திற்கு தீவிரமாக யாரையும் வெறுத்து பழகாதீர்கள்; காலமும், நேரமும் அவர்களிடமே உங்களை கொண்டு சென்று நிற்க வைக்கும்…😏 இந்த சுயநலமான உலகில் நமக்கு யாரும் நிரந்தர நண்பரும் வில்லை, நிரந்தர எதிரியுமில்லை; விட்டுகொடுத்து, பிறரை அரவணைத்து வாழப் பழகுவோம்…🤝 இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐 இனிய காலை வணக்கம்…🙏 #💖நீயே என் சந்தோசம்🥰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat