ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பந்துறை #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற 851ف திருமுறை திருக்கடம்பந்துறை பதிகம் 8 018 LIन७७ 8 பபடல் 8 006 நங்கை பாகம்வைத் தந்நறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி யரனுறை கின்றதே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறு அங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒரு பாகம் ுவை அந்த இடத்தைக் வைத்த அந்த 2 ಹ6f கேடின்றிப் பணிந்து தொழுவீர்களாக.. தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற 851ف திருமுறை திருக்கடம்பந்துறை பதிகம் 8 018 LIन७७ 8 பபடல் 8 006 நங்கை பாகம்வைத் தந்நறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி யரனுறை கின்றதே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறு அங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒரு பாகம் ுவை அந்த இடத்தைக் வைத்த அந்த 2 ಹ6f கேடின்றிப் பணிந்து தொழுவீர்களாக.. - ShareChat