நம் பெயர்கள் மீண்டும் இணைக்கப்படவில்லையென்றால், தேர்தல் ஆணையம் முறைகேடாக நடக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டு தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாதென சொல்வோம். நமக்கு நேர்மையான தேர்தல், நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் - #தோழர் திருமுருகன் காந்தி #📺அரசியல் 360🔴 #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல்


