ShareChat
click to see wallet page
search
ஓர் இறைநம்பிக்கையாளனின் ஆக உயர்ந்த நம்பிக்கைகளில் ஒன்று என்ன தெரியுமா? அல்லாஹ்வின் வார்த்தைகளும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளும் தான் உலகில் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அருட்கொடைகளில் மிக உயர்ந்தது என்று நம்புவதும், அவ்விரண்டும் தான் மனித வாழ்க்கையில் மகத்தான பல அழகிய திருப்புமுனைகளை ஏற்படுத்தவல்லது என்று உறுதி பட கூறுவதும் ஆகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வார்த்தைகளில் மிகச்சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தையாகும்; வழிகாட்டலில் மிகச்சிறந்தது முஹம்மத் ஸஸல் அவர்களின் வழிகாட்டலாகும்" (6womom 96-Lsmr] 6098) அல்லாஹ்வின்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வார்த்தைகளில் மிகச்சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தையாகும்; வழிகாட்டலில் மிகச்சிறந்தது முஹம்மத் ஸஸல் அவர்களின் வழிகாட்டலாகும்" (6womom 96-Lsmr] 6098) - ShareChat