ShareChat
click to see wallet page
search
தவெகவிற்கு விசில் சின்னம்… வைரலான ‘விசில் போடு’ பாடல்! #🔥 தளபதியின் 'விசில்' சின்னம் அறிவிப்பு!😎
🔥 தளபதியின் 'விசில்' சின்னம் அறிவிப்பு!😎 - ShareChat
தவெகவிற்கு விசில் சின்னம்… வைரலான ‘விசில் போடு’ பாடல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட் படத்தின் ‘விசில் போடு’ பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.