சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்படுகிறது..
அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.307க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3.07 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் #📢ஜனவரி 14 முக்கிய தகவல் 😃 ## புதிய உச்சத்தை அடைந்தது தங்கம் விலை 😱
![📢ஜனவரி 14 முக்கிய தகவல் 😃 - Breaking] ஷாக்! ஒரே " நாளில் ரூ. 15,000 உயர்வு . புதிய உச்சம் தொட்டதங்கம் வெள்ளி விலை Breaking] ஷாக்! ஒரே நாளில் ரூ. 15,000 உயர்வு . புதிய உச்சம் தொட்டதங்கம் வெள்ளி விலை - ShareChat 📢ஜனவரி 14 முக்கிய தகவல் 😃 - Breaking] ஷாக்! ஒரே " நாளில் ரூ. 15,000 உயர்வு . புதிய உச்சம் தொட்டதங்கம் வெள்ளி விலை Breaking] ஷாக்! ஒரே நாளில் ரூ. 15,000 உயர்வு . புதிய உச்சம் தொட்டதங்கம் வெள்ளி விலை - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_758400_28991e03_1768367754816_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=816_sc.jpg)

