#ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி 🌼🌻🌼 #ஓம் ஸ்ரீ ராகவேந்திரா 📿 #ஸ்ரீ ராகவேந்திரா போட்டோ #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 குரு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியின் அருளோடு....*
*சுப உதயம்...*
*சுப தினம்....*
*சுப யோகம்....*
*இந்த நாள் மிகவும் இனிய நாள்...*
🌻🌸
*காணும்....*
*எங்கும் குருராயர்...!!*
*எதிலும் குருராயர்...!!*
*எங்கும் குருராயர்...!!*
*எல்லாம் குருராயர்...!!*
*எங்கும் குருராயர்...!!*
*எண்ணமும் குருராயர்...!!*
*எங்கும் குருராயர்...!!*
*எப்போதும் குருராயர்...!!*
*எங்கும் குருராயர்...!!*
*என்றும் குருராயர்..!!!*
*எங்கும் குருராயர்...!!*
*எங்கெங்கும் குருராயர்...!!*
*எங்கும் குருராயர்...!!*
*எனக்குள்ளும் குருராயர்...!!*
*எங்கும் குருராயர்...!!*
*என்னுயிரும் குருராயர்...!!*
🌻🌸
*நம் குருராயரை நினைத்தால் தான்....*
*நம் "குருராயர் நினைத்தால் மட்டும் தான்...."*
*எதுவும் கிடைக்கும்*
*எல்லாமே கிடைக்கும்*
🌻🌸
*நம் குருராயரை நம்பிப் பார்.*
*நன்மைகளாக மட்டும் தான் கிடைக்கும்.*
🌳🌹
*குருவே சரணம்.*
🌻💐🌻💐🌻💐🌻💐
*குருராயர் சேவையில்.....*
*சிவகாசி குரு ராகவேந்திர ஸ்வாமி சேவா டிரஸ்ட்.*
*சிவகாசி.*


