இன்றைய சிந்தனை
ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.
- மகாத்மா காந்திஜி.
ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,
கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள் ?
அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.
நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.
அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது.
உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்.
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


