ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. " (அவ்விரு துளிகள்:) 1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி. 2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி. (அவ்விரு அடையாளங்கள்:) 1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம். 2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி) [திர்மிதி: 1669] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ததிர்மிதி: 1669] றைத்தூதர் முஹம்மது நபி ஐீ அவர்கள் கூறினார்கள்: துளிகளையும், இரு (Ih அடையாளங்களையும் விட அல்லாஹ்வத்கு மிகவும் பிடித்தமானவை எதுவும் இல்லை. அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி ததிர்மிதி: 1669] றைத்தூதர் முஹம்மது நபி ஐீ அவர்கள் கூறினார்கள்: துளிகளையும், இரு (Ih அடையாளங்களையும் விட அல்லாஹ்வத்கு மிகவும் பிடித்தமானவை எதுவும் இல்லை. அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி - ShareChat