பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன் மான் இப்போது அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥


