ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 19 முக்கிய தகவல் 📢 #பாட்டாளி மக்கள் கட்சி
📺டிசம்பர் 19 முக்கிய தகவல் 📢 - BREAKING: செங்கோட்டையன் அடுத்ததலைவர் பாணியில் பொதுவெளியில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதாகவும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மணிக்கு அன்புமணி நோட்டீஸ் GK அனுப்பியுள்ளார் இதற்கு அவர் விளக்கம் அளித்தால் அன்புமணியை தலைவராக ஏற்பதுபோல் அமையும் இல்லை எனில் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது போல GK மணி பாமகவிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது BREAKING: செங்கோட்டையன் அடுத்ததலைவர் பாணியில் பொதுவெளியில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதாகவும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மணிக்கு அன்புமணி நோட்டீஸ் GK அனுப்பியுள்ளார் இதற்கு அவர் விளக்கம் அளித்தால் அன்புமணியை தலைவராக ஏற்பதுபோல் அமையும் இல்லை எனில் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது போல GK மணி பாமகவிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது - ShareChat