🌹மாணிக்க வாசக பெருமான்
*பாடலும் அறிவியலின்*
*கண்டு பிடிப்பும்*!
🌹நற்றுணையாவது அண்ணாமலையாரே
*பிரபஞ்சம் முழுவதும்* *நிறைந்து இருப்பது ஒலி* *மட்டுமே*!
NASA விற்க்கே சவால் விடும் மாணிக்க வாசகரின் திருவாசகத் தமிழ் பாடல்!
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.
இந்த பிரபஞ்சம் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்தும் ஐந்து பூதங்களின் தன்மைகளாக அமைந்துள்ளன.
இவை முறையே சத்தம், ஸ்பரிசம், ரூபம், இரசம், கந்தம் என்றும் கூறப்படுகின்றது
நிலம் :சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்களை கொண்டுள்ளது
நீர்:சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்களை கொண்டுள்ளது.
தீ:சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்னும் 3 குணங்களை கொண்டுள்ளது.
காற்று:சப்தம், ஸ்பரிசம் என்னும் 2 குணங்களை கொண்டுள்ளது
ஆகாயம்:சப்தம் என்னும் ஒரே குணம் மட்டும் கொண்டுள்ளது
1000 வருடங்களுக்கு முன்பே மாணிக்கவாசகப்பெருமான் பாடிய மேற்கண்ட பாடலில் உள்ள உண்மை கருத்தினை தற்சமயம் NASA விண்வெளி ஆராய்ச்சி மையம்
Laser Interferometer
Gravitational-Wave Observatory
(LIGO) என்கிற ஆய்வை மேற்கொண்டதில் பிரபஞ்சம் முழுவதும் சப்தம்(ஒலி)மட்டுமே நிறைந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளார்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶

