ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - GITID நேரம் என்பது ஒரு பண்டமாற்றுச் சாதனம் இதைப் போன்ற சிறந்த மூலப்பொருள் வேறு இல்லை இதைப் பணமாக ೭686 மாற்றலாம் பாசமாக மாற்றலாம் வளர்ச்சியாக மாற்றலாம் உருப்படியான ஆக்கலாம் அறிவாற்றலாக கலையாக மாற்றலாம் உற்சாகம் தரும் பயணமாக LonpoounLo. வாழ்வில் பெரிய வெற்றி பெற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் ஒரே தங்களுக்குக் கிடைத்த 24 மணிநேரத்தை எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பதுதான். நேரத்தை சரியாக ஆள்பவரே உலகை ஆள்கிறார்கள். நேரத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே காலம் ஒரு சிறந்த ஆசிரியராக மாறி வாழ்வின் ரகசியங்களைக் கற்றுக்கொடுக்கிறது  GITID நேரம் என்பது ஒரு பண்டமாற்றுச் சாதனம் இதைப் போன்ற சிறந்த மூலப்பொருள் வேறு இல்லை இதைப் பணமாக ೭686 மாற்றலாம் பாசமாக மாற்றலாம் வளர்ச்சியாக மாற்றலாம் உருப்படியான ஆக்கலாம் அறிவாற்றலாக கலையாக மாற்றலாம் உற்சாகம் தரும் பயணமாக LonpoounLo. வாழ்வில் பெரிய வெற்றி பெற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் ஒரே தங்களுக்குக் கிடைத்த 24 மணிநேரத்தை எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பதுதான். நேரத்தை சரியாக ஆள்பவரே உலகை ஆள்கிறார்கள். நேரத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே காலம் ஒரு சிறந்த ஆசிரியராக மாறி வாழ்வின் ரகசியங்களைக் கற்றுக்கொடுக்கிறது - ShareChat