சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ… 3 பேர் உயிரிழப்பு! #😨விபத்தில் உடல் நசுங்கி 3 பேர் பலி😢
சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ… 3 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பார்கானா மாவட்டத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தா புறநகர் பகுதியான நஜிராபாதில்