ShareChat
click to see wallet page
search
#🌿 இயற்கை உணவு #உணவே மருந்து 📖 முன்னோர்களின் குறிப்பு #🍛தமிழரின் உணவுகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺
🌿 இயற்கை உணவு - 46b மீனை கர்ப்பீணி பெண்கள் கண்டிப்பாக சாப்பீடணும் ஓமேகா 3 கொழுப்பு அமிலம்நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊடடச்சத்தாக திகழ்கிறது இந்த ஓமேகா 3 ஆனதுநம்முடைய உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது குறிப்பாக உடலில் இந்த கொழுப்பு இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது அமிலமானது இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது அது மடடுமல்லாமல் மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த நிவாரணியாகும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனசோர்வில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று கூறியுள்ளது ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும் மீன் சால்மன் மீன் ஆகும் எல்லா மீன்களைவிடைஇந்த மீனில் தான் ஓமேகா 3 அதிகம் உள்ளது இவற்றில் ஒமேகா 3 மட்டுமின்றி உயாரக புரதம் மெகனீசியம் பொட்டாசியம் நியாசின் வைடடமின் பிட2 வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளது அதனால்தான் என்னமோ இந்த மீனின் விலை மற்றும் மவுசும் அதிகமாக இருக்கிறது மேலும் இந்த மீனை குழம்பு வைத்தாலோ வறுத்தாலோ அவ்வளவு ருசியாக இருக்கும் குறிப்பாக கா்ப்பிணி பெண்கள் இந்த மீனை சாப்பிடடால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் 46b மீனை கர்ப்பீணி பெண்கள் கண்டிப்பாக சாப்பீடணும் ஓமேகா 3 கொழுப்பு அமிலம்நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊடடச்சத்தாக திகழ்கிறது இந்த ஓமேகா 3 ஆனதுநம்முடைய உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது குறிப்பாக உடலில் இந்த கொழுப்பு இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது அமிலமானது இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது அது மடடுமல்லாமல் மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த நிவாரணியாகும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனசோர்வில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று கூறியுள்ளது ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும் மீன் சால்மன் மீன் ஆகும் எல்லா மீன்களைவிடைஇந்த மீனில் தான் ஓமேகா 3 அதிகம் உள்ளது இவற்றில் ஒமேகா 3 மட்டுமின்றி உயாரக புரதம் மெகனீசியம் பொட்டாசியம் நியாசின் வைடடமின் பிட2 வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளது அதனால்தான் என்னமோ இந்த மீனின் விலை மற்றும் மவுசும் அதிகமாக இருக்கிறது மேலும் இந்த மீனை குழம்பு வைத்தாலோ வறுத்தாலோ அவ்வளவு ருசியாக இருக்கும் குறிப்பாக கா்ப்பிணி பெண்கள் இந்த மீனை சாப்பிடடால் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் - ShareChat