ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித் திரியும் புத்தர்கள், ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதரர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 3 நமசிவாய ஓம் அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள் உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே. 3 நமசிவாய ஓம் அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள் உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே. - ShareChat