ShareChat
click to see wallet page
search
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 தை பிறந்தால் வழி பிறக்கும், தரணி எங்கும் வளம் செழிக்கும், இதயங்கள் புன்னகை பூக்கும், உதயமாகும் கதிரவன் போல இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை, செங்கரும்பைப் போல, சக்கரை பொங்கல் போல உங்களின் வாழ்வும் இனிக்கட்டும்! கதிரவன் ஒளிர்கிறது, உங்கள் கனவுகள் மலர்கிறது, உங்கள் கவலைகள் மறைந்து மகிழ்ச்சி மலரட்டும். செல்வம் பெருகி, சந்தோஷம் நிலைக்கட்டும். இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் ஒளிமயமாகட்டும்! அன்புடன் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
நலம் வாழ - பெய்ப்கலை பெப்ப்கல் அனைவருக்கும் பொங்கல்திருநாள் நல்வாழ்த்துக்கள் பெய்ப்கலை பெப்ப்கல் அனைவருக்கும் பொங்கல்திருநாள் நல்வாழ்த்துக்கள் - ShareChat