ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 20.01.2026 செவ்வாய்க்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்,  பிரசங்கி 3:11 கர்த்தருடைய பிள்ளைகளே கடந்த வருஷம் முழுவதும் கர்த்தர் உங்கள்வாழ்க்கையில் சகலத்தையும் அதினதின்  காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் உங்கள் அவர் செய்த எல்லா வாழ்க்கையில் காரியங்களும்நன்மைக்கேதுவானவைகள் மாத்திரமே என்பதை தேவஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் நம்முடைய ஆண்டவர் அரைகுறையாக செய்து விட்டுவிடுவதில்லை. எல்லாவற்றையும்பரிபூரணமாக செய்துமுடிப்பவர் உங்கள் வாழ்க்கையில் கடந்த வருஷத்தில் கர்த்தர் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும் உங்களுக்கும் அப்படியே நன்மையாகவ நடந்திருக்கிறது ஆகையால் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் 20.01.2026 செவ்வாய்க்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்,  பிரசங்கி 3:11 கர்த்தருடைய பிள்ளைகளே கடந்த வருஷம் முழுவதும் கர்த்தர் உங்கள்வாழ்க்கையில் சகலத்தையும் அதினதின்  காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் உங்கள் அவர் செய்த எல்லா வாழ்க்கையில் காரியங்களும்நன்மைக்கேதுவானவைகள் மாத்திரமே என்பதை தேவஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும் நம்முடைய ஆண்டவர் அரைகுறையாக செய்து விட்டுவிடுவதில்லை. எல்லாவற்றையும்பரிபூரணமாக செய்துமுடிப்பவர் உங்கள் வாழ்க்கையில் கடந்த வருஷத்தில் கர்த்தர் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு சகலமும் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும் உங்களுக்கும் அப்படியே நன்மையாகவ நடந்திருக்கிறது ஆகையால் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் - ShareChat