🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம.969🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்🎠
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
ஐந்தாம் திருநாள்
அர்ஜுன🏹 மண்டபத்தில்
திருமாலை பிரபந்தம் செவிமடுக்க
சௌரிக் கொண்டை சாற்றி ;
அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ;
வைரஅபய ஹஸ்தம் சாற்றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ;
திருமார்பில் -🦉 ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் ; அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை;
"அரைச் சிவந்த ஆடையின் மேல்" என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து
பின் சேவையாக - சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை ; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்திக்கிறார்
ஜய்ஸ்ரீமந்நாராயணாய!
🏹🏹🏹🏹🦜🦜🦜🦜🦅🦅🦅🦅 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்


