ShareChat
click to see wallet page
search
தமிழ்தேசியத்துக்கும் போலித்தமிழ்த் தேசியத்துக்குமான வேறுபாடு!!!! 2009 இன.ப்படு.கொ.லையை பார்த்து விரக்தியிலும் கோபத்திலும் கொதித்தெழுந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை காயடித்து தன்னுடைய ரசிக மணிகளாக மாற்றியதைத் தவிர தமிழ்த்தேசியத்துக்காக ச்சீமான் ஒரு புல்லை கூட பிடுங்கியது இல்லை என்பதே நிதர்சனம். மிகப்பெரிய விடுதலை போரை தலைமை தாங்கிய தேசிய தலைவரையும் அங்கிருந்த போரா.ளிகளையும் முனியாண்டி விலாஸ் நடத்தும் குழுவாக சித்தரித்ததை தவிர ச்சீமான் தமிழ்த்தேசியத்துக்காக செய்தது என்ன!?? வாய்க்கு வாய் திராவிடம், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் ச்சீமான் இப்போது ஆட்சியில் இருக்கும் இந்த திமுக அரசை கண்டித்து செய்த மிகப்பெரிய போராட்டம் என்ன?? ஒன்றாவது உள்ளதா?? 30 லட்சம் வாக்கு வாங்கிவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ளும் ச்சீமான் அதில் ஒரு சதவீத தம்பிகளைத் ( 30,000) திரட்டி அறிவாலயத்தையே அலறவிட்டிருக்கலாமே!??? ஒரு போராட்டம்!? ஒரு ஆர்பாட்டம்!? கிடைக்கும் இடத்திலெல்லாம் தலைவரை கொச்சைப்படுத்தி பேசும் ச்சீமானை தூக்கி பிடிக்கும் நீங்கள், வாய்பை உருவாக்கி தமி.ழீ.ழ விடுதலை போ.ரையும் தமிழ்த்தேசியத்தையும் மக்களிடம் கொண்டு செல்லும் எங்கள் இயக்கத்தின் பேரை கூட உச்சரிக்க தகுதியற்றவர்கள்.!!! காவிகளையும் போலிகளையும் விரட்டி அடிப்போம் !!! வெல்வோம் தமி.ழீ.ழம் ! தமிழ்நாடு தமிழருக்கே ! #தமிழ்த்தேசியம் #✍️மே17 இயக்கக் குரல் #rss அடிமை சீமான் #🎥Trending வீடியோஸ்📺 #🚨கற்றது அரசியல் ✌️
தமிழ்த்தேசியம் - தமிழினப் போராட்ட வரலாறு நாள்காட்டி பெருங்காமறல்லூர்  இடஒதுக்கட்டுப்  பரியார் சட்ட கழ்வெண்மணை 2026 பொராட்டம்  படுகொலை 6Trluu [n6 ' uGasnom [TAMIL NATIONALIST CALENDER]   ا 11n 47417_ ٥ر காவியம் படைத்த மாவரர்  Drm ' கடற்புலிகள் பொர்  .0= ISuruo 6 பாவார் பேச/வாடஸப்: வலை 250 +91 9841710108 ச பாமகம் - Uui_ மே பதினேழு இயக்கம் 56 LANOU` தமிழினப் போராட்ட வரலாறு நாள்காட்டி பெருங்காமறல்லூர்  இடஒதுக்கட்டுப்  பரியார் சட்ட கழ்வெண்மணை 2026 பொராட்டம்  படுகொலை 6Trluu [n6 ' uGasnom [TAMIL NATIONALIST CALENDER]   ا 11n 47417_ ٥ر காவியம் படைத்த மாவரர்  Drm ' கடற்புலிகள் பொர்  .0= ISuruo 6 பாவார் பேச/வாடஸப்: வலை 250 +91 9841710108 ச பாமகம் - Uui_ மே பதினேழு இயக்கம் 56 LANOU` - ShareChat