பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததடி இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் திறந்ததடி
அவன் பித்தனா திரைப்படம் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥

