ShareChat
click to see wallet page
search
100 வயதில் 15 வயது போல் உணர்கின்றார். உடலுக்கு தான் வயதே தவிர,மனதிற்கு கிடையாது.மனதை எப்பொழுதும் இளமையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.75 வயதிலும் இங்கே சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். சூப்பர் தாத்தா 👍👍 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:30