INSTALL
लोकप्रिय
M. Amudha Reddy
542 ने देखा
•
யார் அந்த நிலவு ❤️❤️❤️❤️ நான் ஒரு முறைப் பார்த்தேன் அவளை மீன் போல விழிகளைக் கண்டு மயங்கினேன் மறுமுறைப் பார்க்கத் தோன்றுது அவளின் எழில் எனக்காகப் பிறந்தவளோ மனதைப் பறிக்க வந்தவளே யார் அந்த நிலவு காண துடிக்கிறேன்
#என் காதல் கவிதை
8
7
कमेंट
Your browser does not support JavaScript!