ShareChat
click to see wallet page
search
நீங்கள் தினமும் பஜ்ர் தொழ முடியும் என்பதை ஸஹர் நேரம் உங்களுக்கு உணர்த்துகிறது. நீங்கள் தினமும் இரவில் எழுந்து தொழமுடியும் என்பதை இரவு தொழுகை உங்களுக்கு உணர்த்துகிறது. நீங்கள் தினமும் வைக்கும் நோன்பு உங்கள் நஃப்ஸை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்த்துகிறது. பொறுமையுடன் நோன்பிருந்து இஃப்தார்க்கு பிறகு நீங்கள் அடையும் இன்பம், "துன்பத்துடன் இன்பம்" இருக்கின்றது என்ற இறைவசனத்தை உணர்த்துகிறது. "நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது" என்பது அல்குர்ஆனின் அத்தியாயம் 94:5 வசனத்தின் ஒரு பகுதி இது. வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும், அவற்றுடன் இன்பமும் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் ரமலான் யா மாதத்தை அடைந்து a ள்பாஅகனங்களைப் அரு பெற எங்களுக்கு அருள்வாயாக நீ பரக்கத் அல்லாஹ், யா ] செய்வாயாக. மேலான, கண்ணியமான ரமலானுடைய மாதத்தை அடையச் செய்வாயாக அல்லாஹ் ரமலான் யா மாதத்தை அடைந்து a ள்பாஅகனங்களைப் அரு பெற எங்களுக்கு அருள்வாயாக நீ பரக்கத் அல்லாஹ், யா ] செய்வாயாக. மேலான, கண்ணியமான ரமலானுடைய மாதத்தை அடையச் செய்வாயாக - ShareChat