மனிதனுக்கு தேவை `நிம்மதி`; _வெற்றி கிடையாது_.
ஏன்னா வெற்றிக்கு முடிவே கிடையாது; வெற்றி அடுத்தடுத்து போயிட்டே இருக்கும்.
வெற்றி கொண்டாடப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் பேசப்படாது.
ஆனால், *நிம்மதி* தான் உண்மையான *சந்தோஷம்*. #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪


