❣️❣️தாயின் அர்ப்பணிப்பு❣️❣️
❣️❣️சுயநலம் அறியா அன்பின் ஆணிவேர் நீ,
சுமைகளைத் தாங்கி எம்மை உயர்த்தும் ஏணி நீ!
உதிரத்தைப் பாலாக்கி உயிர் தந்த தேவதை,
உன் தியாகத்தின் முன்னால் ஏதுண்டு இணை?
வலிகளை மறைத்து எம் வாழ்வில் ஒளிதரும் விளக்கு,
வையகம் போற்றும் ஈடுஇணையற்ற உன்னத அரசு❣️❣️
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

