ShareChat
click to see wallet page
search
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் மநீம தலைவருடன், மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் சந்திப்பு. இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை, மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு @PKSekarbabu அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) @MouryaMNM அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்களும் உடனிருந்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
maiamoffcial - ShareChat