ShareChat
click to see wallet page
search
#பைபிள் வார்த்தை #💞Good morning💞 30/1/2026 - *ஜீவனளிக்கும் வார்த்தை* - "உங்கள் செவியைச் சாய்த்து என்னிடத்தில் வாருங்கள். கேளுங்கள், வாழ்வீர்கள். நான் தாவீதுக்குக் காண்பித்த நித்திய கிருபைகளை உங்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன்." - ஏசாயா 55:3. கடவுள் உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பாராக.