எனக்கென்னமோ பொங்கல் பந்தயத்துல பராசக்திதான் ஹிட்டடிக்கும்னு தோணுது. 1964-ல் தமிழக இளைஞர்கள் எப்படி அரசியல் மொழி விழிப்புணர்வோடு இருந்தார்கள். இப்போதைய புள்ளிங்கோ எப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்ற ஒரு விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தினால் ஜனநாயகனும் டிவிகே-வும் மண்ணை கவ்வுவது உறுதி.!
#🤔தெரிந்து கொள்வோம்


