ShareChat
click to see wallet page
search
கேள்வி : "#தந்தை_பெரியாருக்கு கட்சி, பணம், தொண்டர்கள், பிரசாரர்கள் இருந்தும் ஏன் #தேர்தலில் நிற்கவில்லை....?? " ~~~~~~🤔🤔🤔🤔~~~~~~ , பதில் : " இது #ஜனநாயகம் அல்ல, பண நாயகம், #உயர்சாதி நாயகம் என்று பெரியார் நினைத்தார். தேர்தலை மிக #மோசமான விஷயமாக பெரியார் நினைத்தார். மக்களிடம் ஓட்டுகள் வாங்குவதற்காக மிக மிகக் #கேவலமான வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதை உணர்ந்தார். தான் நினைத்ததை #தைரியமாகச் சொல்ல முடியாது என்று உணர்ந்திருந்தார். தேர்தலில் இறங்கினால் மக்களுக்கு #விருப்பமானதைப் பேச வேண்டும்; அது நம்மால் #முடியாது என்று மறுத்தார். "இரண்டு முறை அவருக்கு சென்னை ராஜதானியின் #முதலமைச்சர் பதவி (அன்று அதற்கு #பிரதமர் என்று பெயர்!) தேடி வந்தபோதும், 'இது நமக்கு சரியா வராதுங்க’ என்று மறுத்துவிட்டார். ''நான் ஒரே நேரத்தில் #இருபதுக்கும் மேற்பட்ட பதவியில் இருந்துவிட்டேன். அது #சரிப்பட்டு வராது'' என்று சொன்னார். பெரியார் எழுதிய, '#நான்_யாரைத்தான்_எதிர்க்கவில்லை?’ என்ற கட்டுரையைத் தேடிப் படியுங்கள். அவர் #எதிர்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், கொள்கைகள், நிறுவனங்களை அதில் சொல்லி இருப்பார். ''நான் ஒரு #அழிவு_வேலைக்காரன்'' என்பது அவரது கருத்து. அத்தனையும் #எதிர்க்கும் ஒருவரால், எப்படித் #தேர்தலில் நிற்க முடியும்? " ~~~~~🤔🤔✍️🎙️📚📖🎙️🤔🤔~~~~ #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - கழகார் நதில்தூ்் கழகார் நதில்தூ்் - ShareChat