#🌑அமாவாசை *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌑🌑🌑🌑🌑🌑🌑🌑🌑
நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18.1.2026
🌑
திதி : இன்று அதிகாலை 1.19 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
🌑
நட்சத்திரம் : இன்று காலை 11.35 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.
🌑
அமிர்தாதியோகம்: இன்று காலை 11.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.
🌑
நல்ல நேரம்...
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
🌑
ராகுகாலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
🌑
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
🌑
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
🌑
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
🌑
சந்திராஷ்டம நட்சத்திரம்
காலை 11.35 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்
🌑
வழிபாடு
🙏 முன்னோர்களை வழிபட சுபிட்சம் பிறக்கும்.
🌑
விரதாதி விசேஷங்கள் :
தை அமாவாசை
🌑
எதற்கெல்லாம் சிறப்பு?
செடி, கொடி, மரம் நடுவதற்கு சிறந்த நாள்.
🌑
அபிசேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.
🌑
கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.
🌑
நில வழி பயணங்கள் மேற்கொள்ள உகந்த நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🤩Sunday Special💥 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞


